May 3, 2015

அன்பினும் வலியது உளதோ?


1 comment:

  1. //அன்பே நம் மதம், அதுவே நம் வேதம், அதை ஓதுவோம் நிதமென்று அன்பின் வலிமையை வளமையாய்ச் சொல்லியிருக்கும் திரு. சுரேஜமீயின் வரிகள்…// - சகோதரி மேகலா இராமமூர்த்தி, வல்லமை மின்னிதழ்

    உலகின்
    இன்பத்தை
    உன் அணைப்பில்
    காணும் ஒவ்வொரு
    கணமும் நான்
    புத்துயிர் பெறுகிறேன்!
    […]
    உயிர்கள்
    ஒன்றுதானே
    வாழும்
    உயிர்க்கு!
    மரணம்
    உண்டுதானே
    வாழ்வில்
    எவர்க்கும்!
    […]
    மனிதன் மாறட்டும்;
    மனங்கள் விரியட்டும்;
    புறங்கள் தெளியட்டும்;
    கரங்கள் நீளட்டும்!

    ReplyDelete