மீண்ட நாள்!
மரித்தவர்
மீள்வதென்பது
மானுடம் அல்ல
தெய்வானுடம்!
மீண்டார்
மீண்டும்
மானுடம் வாழ!
மகிழ்ச்சி பெருக்கெங்கும்!
மீண்டும்
மானுடம் வாழ!
மகிழ்ச்சி பெருக்கெங்கும்!
மனம் மகிழட்டும்
குணம் நிறையட்டும்
வளம் பெருகட்டும்
வாய்மை நிலைக்கட்டும்
குணம் நிறையட்டும்
வளம் பெருகட்டும்
வாய்மை நிலைக்கட்டும்
உறவுகள் சேரட்டும்
ஊர் கூடட்டும்
அன்பு பரவட்டும்
அஹிம்சை ஓதட்டும்
ஊர் கூடட்டும்
அன்பு பரவட்டும்
அஹிம்சை ஓதட்டும்
இனிய ஈஸ்டர் வாழ்த்துக்கள் கிறித்தவ நண்பர்களுக்கு!
No comments:
Post a Comment